VINAYAGAR SATURTI

VINAYAGAR SATURTI

Monday, June 22, 2009

சர்வம் தேவி மயம் ஜகத்

அன்னையின் அருளால் அடியேன் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது .நான் சிறு வயது முதல் அம்மன் மீது பக்தி பூண்டேன் .கோவிலில் தொண்டு செய்து வருகிறேன். எங்கள் மலேசியா , ஜோகோர் ,சுங்கை கிம்மாஸ் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பதிவு செய்யப்பட்ட தேவி தரிசனத்தைக் கண்டு மகிழுங்கள் . வருகிறேன்

சர்வம் தேவி மாயம் ஜகத்